Tuesday, February 3, 2009
இன்னுமா கருணாநிதியை தமிழன் நம்பிக்கிட்டு இருக்கான்?
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டஇறுதி தீர்மானத்துக்கு இந்திய மத்திய அரசு சரியாக நடவடிக்கை எடுக்காதகாரணத்தால் வருகின்ற 7ம் தேதி சென்னையிலும் 8, 9ம் தேதிகளில் மாவட்டத் தலைநகர்களிலும்பேரணி, பொதுக்கூட்டம் நடத்துகிறதாம், திமுக.இனியாவது, தமிழித் தலைவரின் யோக்கிதை எல்லோருக்கும் தெரியட்டும்.நமது முத்துக்குமார் எழுதிய மரண சாசனத்தில் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும்ஒரே தட்டில் நிறுத்தி வைத்து குற்றம் சாட்டியிருக்கிறார். அவரது இந்த அரசியல் பார்வை மிகச் சரியானதே.உங்கள் நகலாயுதத்தை கையில் ஏந்திவிட்டீர்களா? முடிந்தவரை அந்த ஆயுதத்தைப் பரப்புங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
*** வருகின்ற 7ம் தேதி சென்னையிலும் 8, 9ம் தேதிகளில் மாவட்டத் தலைநகர்களிலும்பேரணி, பொதுக்கூட்டம் நடத்துகிறதாம், திமுக.இனியாவது, தமிழினத் தலைவரின் யோக்கிதை எல்லோருக்கும் தெரியட்டும். ***
முத்துக்குமார் எழுத்தாலும் விழிப்படையாதவர் இனியேனும் தெளிவு பெற்று விழிப்படைவாராக!
//இன்னுமா கருணாநிதியை தமிழன் நம்பிக்கிட்டு இருக்கான்?
//
சும்மா பிலிம் காட்டுராரு..............கொலைஞ்ஞர் சாரி கலைஞ்ஞர் கருணாநிதி
"கோமாளி கருணாநிதி"யிடம் வேறு என்ன எதிர்பார்த்தீர்கள்?
avanukku oru saave varatha.tamilanai innum emmathuran
தாத்தா தலைவரின் யோக்யதை இன்னும் உணராமல் உள்ளனரே !
Post a Comment