Thursday, February 5, 2009
ராஜபட்சேவுக்கு பெரியார் விருது
மைலாப்பூர் எம்எல்ஏ எஸ்வி சேகர் பார்ப்பனர்களுக்குஇடஒதுக்கீடு கோரியிருக்கிறார். இப்போது இருக்கும் அரசியல்பின்னடைவை சமாளிக்க சேகரின் கோரிக்கையை கருணாநிதி நிறைவேற்றலாம். அதன் மூலம் சமூக நீதி காத்த தலைவர்என்கிற பட்டத்தை அவருக்கு கழக உடன்பிறப்புகள் சூட்டலாம்.இந்த சூழ்நிலையில் கருணாநிதி என்னவெல்லாம் பல்டி அடிப்பார் என்கிற சின்ன கற்பனை1. சிங்கள மொழிக்கு செம்மொழி அங்கீகாரத்தை மத்திய அரசிடம் இருந்து போராடிப் பெறலாம்2. அழகிரி தலைமையில்ல மதுரையில் தமிழினம் காத்த தலைமகன் என்று பாராட்டிமகிந்த ராஜபக்ஷவுக்கு பெரியார் விருது வழங்கலாம்.3.இலங்கையில் போரை நிறுத்துங்கள் என்கிற திமுக அரசின் கோரிக்கையை ஏற்று 48 மணிநேரம்போரை நிறுத்த நடவடிக்கை எடுத்த ப்ரணாப் முகர்ஜிக்கு அண்ணா விருது வழங்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சபாஷ்
சம்பந்தப்பட்டவர்கள் திருந்தினால் சரி....
ஆக்க பூர்வமாக எதையாவது எழுதலாமே!
எவ்வளவோ செய்ய வேண்டியுள்ள நேரத்திலே !
Post a Comment